PDF chapter test TRY NOW
உனது பள்ளியில் கீழ்கண்ட தினங்களை அனுசரிக்கவும்.
உலக காடுகள் தினம் - மார்ச் 21
உலக நீர் தினம் - மார்ச் 22
சுற்று சூழல் தினம் - ஜூன் 05
உலக இயற்கைப் பாதுகாப்பு தினம்- ஜூன் 28
ஓசோன் தினம் - செப்டம்பர் 16
Important!
இது ஒரு செய்முறை பயிற்சி ஆகும். ஆசிரியரின் உதவியுடன் செய்து மேற்கொள்ளவும். ஒரு தாளில் விடையை எழுதி, பின் கொடுக்கப்படுள்ள விடையுடன் சரிபார்க்கவும்.