PDF chapter test TRY NOW

1. அழியும் தருவாயில் உள்ள இனங்கள் என்றால் என்ன? இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.
 
பூமியிலிருந்து அழிந்து போகக்கூடிய ஆபத்தான நிலையிலுள்ள  அழியும் தருவாயிலுள்ள உயிரினங்கள் எனப்படும்.
 
இந்தியாவில் அழியும் தருவாயிலுள்ள விலங்கைத் தேர்ந்தெடு.
 
2. சிவப்பு தரவு புத்தகத்தின் நன்மைகளை எழுதுக.
 
சிவப்பு தரவு புத்தகம் ஒரு  மதிப்பீடு செய்ய உதவுகிறது. இந்த புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள தரவுகளை கொண்டு உலக அளவிலுள்ள இனங்கள் மதிப்பீடு செய்ய பயன்படுத்தலாம். உலகளவில்  இந்த புத்தகத்தின் உதவியுடன் மதிப்பிடலாம்.  ஆபத்தான நிலையிலுள்ள இனங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை இது வழங்குகிறது.