PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஉள்வாழிடப் பாதுகாப்பு மற்றும் வெளிவாழிடப் பாதுகாப்பின் நன்மைகளை விவாதிக்கவும்.
• வாழ்விடத்திற்கு ஏற்றவாறு சிற்றினங்கள் தன்னை மாற்றியமைத்துக் கொள்கின்றது.
• சிற்றினங்கள் தங்களுக்குள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்கின்றது.
• இதனால் பாதுகாக்கப்படுகிறது.
• இவற்றை குறைந்த செலவில், எளிய வகையில் நிர்வாகம் செய்ய முடியும்.
• தேவைகள் பாதுகாக்கப்படுகிறது.
• அழிவிலிருந்து பாதுகாக்கிறது.
• மறையும் தருவாயில் உள்ள விலங்குகளை இந்த நடைமுறைகள் மூலம் இனங்களை பெருக்கலாம்.
• மறையும் தருவாயில் உள்ள செய்து, ஆரோக்கியமான இயற்கை அமைப்பில் வளர்க்கப்படுகிறது.
• இந்த நடைமுறைகள் மூலம் ஆராய்ச்சி மற்றும் அறிவியல் பணிகளுக்கு பயன்படுகிறது.