PDF chapter test TRY NOW

1. திண்மக்கோணம்  என்ற அலகில் அளக்கப்படுகிறது.
 
2. ஒரு பொருளின் குளிர்ச்சி அல்லது வெப்பத்தின் அளவானது  என குறிப்படப்படுகிறது.
 
3. மின்னோட்டத்தினை அளவிடப் பயன்படும் கருவி  ஆகும்.
 
4. ஒரு மோல் என்பது  அணுக்கள் அல்லது மூலக்கூறுகளைக் கொண்டுள்ளது.