PDF chapter test TRY NOW
1. அளவீடு என்றால் என்ன?
ஒரு திட்ட அளவினைக் கொண்டு, அளவின் மதிப்பைக் கணக்கிடும் செயல்பாடே அளவீடு ஆகும்.
2. வெப்பநிலையை அளவிடப் பயன்படும் அலகுகளைக் கூறுக.
வெப்பநிலையானது , , போன்ற அலகுகளில் அளவிடப்படுகிறது.
Answer variants:
கெல்வின்
மதிப்பு தெரிந்த
ரேடியன்
வெப்பம்
மோல்
ஃபாரன்ஹீட்
அலகு
மதிப்பு தெரியாத
செல்சியஸ்