PDF chapter test TRY NOW

வெர்னியர் அளவியின் முதன்மை அளவுகோலின் அளவு 6 செ.மீ மற்றும் வெர்னியர் பிரிவு 2 ஆகும். வெர்னியர் அளவியின் எதிர் சுழிப்பிழை \(0.01\) செ.மீ. எனில், சரியான அளவு என்ன?
  
சரியான அளவு \(=\) __________செ.மீ