PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
சரி அல்லது தவறைத் தேர்வு செய்யவும்:
 
1. அழுத்தம் என்பது விசை செயல்படும் பரப்பளவுக்கு நேரடி விகிதாசாரமாகும். 
 
2. கூரிய முனைகள் கொண்ட கத்தியானது மழுங்கியதை விட காய்கறியை எளிதாக வெட்டுகிறது, ஏனெனில் கூர்மையான கத்தியின் பரப்பளவு குறைவாக இருப்பதால் அது அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும்.