PDF chapter test TRY NOW

சிறிய பரப்பின் மீது செயல்படும் விசை அதிக அழுத்தத்தைக் கொடுக்கிறது என்பதை ஒரு செயல்பாட்டின் மூலம் விளக்குக.
 
Important!
இந்த செயல்முறை பயிற்சியானது உங்களாலஂ  சரிபார்க்கப்படவேண்டும். உங்களது விடையை ஒரு வெள்ளை தாளில் எழுதி அதை கொடுக்கப்பட்ட பதிலுடன் சரிபார்க்கவும்.