PDF chapter test TRY NOW
சரியானதைத் தேர்ந்தெடு.
(அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை. மேலும், காரணம் கூற்றின் சரியான விளக்கம்.
(ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை. ஆனால், காரணம் கூற்றின் தவறான விளக்கம்.
(இ) கூற்று உண்மை. ஆனால் காரணம் தவறு.
(ஈ) கூற்று தவறு. ஆனால் காரணம் உண்மை.
(ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை. ஆனால், காரணம் கூற்றின் தவறான விளக்கம்.
(இ) கூற்று உண்மை. ஆனால் காரணம் தவறு.
(ஈ) கூற்று தவறு. ஆனால் காரணம் உண்மை.
கூற்று: | ஒரு பொருள் மதிப்பதற்கு, தனது எடைக்குச் சமமான எடையுள்ள நீரை வெளியேற்ற வேண்டும். |
காரணம்: | அப்பொருள் எந்தவொரு கீழ்நோக்கிய விசையையும் உணர்வதில்லை. |