PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
உந்துவிசையைக் கணக்கிடுக:
 
\(200\) கிராம்எடை கொண்ட மரக்கட்டை ஒன்று நீரின் மேல் மிதக்கிறது. மரக்கட்டையின் பருமன் \(300\) செ.மீ2எனில் நீரினால் ஏற்படும் உந்துவிசையைக் கண்டுபிடி.
 
உந்துவிசை \(=\)  நியூட்டன்
 
(குறிப்பு: \(2\) தசமங்கள் வரை பதிலை உள்ளிடவும்)