PDF chapter test TRY NOW

வளிமண்டல அழுத்தம் \(98.6\)கிலோ பாஸ்கல்அளவு இருக்கும் பொழுது பாதரச காற்றழுத்தமானியின் உயரம் எவ்வளவு இருக்கும்?
  
வளிமண்டல அழுத்தத்திற்குச் சமமான \(760\) மிமீ பாதரச தம்பத்தினால் ஏற்படும் அழுத்தத்தை கணக்கீடுவதற்கு,
 
பாதரச காற்றழுத்தமானியின் உயரம் \(=\)  மிமீ