PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
பின்வரும் கூற்றும், காரணமும் சரியா என்று கண்டுபிடி:
  
1. விலங்கு திசுக்கள்
  
கூற்று: விலங்கு திசுக்கள் அவற்றின் அமைப்பு மற்றும் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு நான்கு அடிப்படை வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
 
காரணம்: எபிதீலியத் திசு, இணைப்புத் திசு, தசைத் திசு, நரம்புத் திசு.
 
2. எளிய எபிதீலியம்
  
கூற்று: தூண் எபிதீலியம் நீண்ட தூண்களைப் போன்ற ஒற்றை அடுக்கு செல்களால் ஆனது. உட்கரு, செல்களின் அடிப்பகுதியில் அமைந்துள்ளது.
 
காரணம்: இரைப்பை, பித்தப்பை, பித்தநாளம், சிறுகுடல், பெருங்குடல், அண்டக்குழல் மற்றும் கோழைச்சவ்விலும் படர்ந்து காணப்படுகிறது.