PDF chapter test TRY NOW

சரியா? தவறா? தவறெனில் திருத்துக:
 
1. உட்கரு பகுப்படைந்து இரு சேய் உட்கருக்களை உருவாக்குவது உட்கரு பகுப்பாகும்.
 
2. மைட்டாசிஸ் வாழ்க்கை முழுவதும் வளர்ச்சியைத் தொடர பங்காற்றுகிறது.