PDF chapter test TRY NOW
பாலினப் பெருக்கத்தின்போது ஏன் கேமிட்டுகள் மியாஸிஸ் மூலம் உருவாக வேண்டும்?
- பாலினப் பெருக்கம் செய்யும உயிரினங்களில் செல்கள் காணப்படுகிறது.
- கேமீட்டுகள் உருவாக்கம் முறையில் நடைபெற்றால், குரோமோசோம் எண்ணிக்கை – அப்போது அந்த உயிரினம் அசாதாரணமானதாகக் காணப்பட வாய்ப்புள்ளது.
குன்றல்பகுப்பு (மியாசிஸ்) முக்கியத்துவம் :
- குன்றல் பகுப்பின் (மியாசிஸ்) போது குறைக்கப்படுகிறது (n).
- கருவுறும் போது, ஆண் மற்றும் பெண் கேமீட்டுகள் இணைந்து நிலையைப் பெறுகின்றன.
- இவ்வாறு குரோமோசோம் எண்ணிக்கையை நிலையாக வைத்துக் கொள்ள உதவுகிறது.