PDF chapter test TRY NOW

சரியான விடையைத் தேர்ந்தெடு:
 
1. புற தூண்டுதலுக்கு ஏற்ப தாவரத்தின் ஒரு பகுதியோ அல்லது முழு தாவரமோ குறிப்பிட்ட ஒரு திசையை நோக்கி இயக்கத்தினை மாற்றி கொள்ளுதல் எனப்படும்.
 
2. ஒளியின் தூண்டுதலுக்கு ஏற்ப நகரும் தாவரப் பாகம் ஆகும்.
 
3. புவியின் ஈர்ப்பு விசைக்கு ஏற்ப தாவரப் பாகம் நகர்தல்சார்பசைவு எனப்படும்.
 
4. நீர் சார்பசைவுக்கு ஏற்ப செயல்படும் தாவரப் பாகம் ஆகும்.