PDF chapter test TRY NOW
1. தாவரத்தின் வேர் ஆகும்.
i. நேர் ஒளிசார்பசைவு ஆனால் எதிர் புவி ஈர்ப்பு சார்பசைவு.
ii. நேர் புவிஈர்ப்பு சார்பசைவு ஆனால் எதிர் ஒளி சார்பசைவு.
iii. எதிர் ஒளி சார்பசைவு ஆனால் நேர் நீர் சார்பசைவு.
iv. எதிர் நீர் சார்பசைவு ஆனால் நேர் ஒளி சார்பசைவு.
2. வெப்பத் தூண்டுதலுக்கு ஏற்ப தாவர உறுப்பு திசை சாரா தூண்டல் அசைவுகளை உருவாக்குவது எனப்படும்.
3. இலையில் காணப்படும் பச்சையம் தேவைப்படும்.
4. நீராவிப்போக்கு நடைபெறும்.