PDF chapter test TRY NOW
1. சூரியகாந்தி மலர் சூரியனின் பாதைக்கு ஏற்ப வளைவது எனப்படும்.
2. புவிஈர்ப்பு விசைக்கு ஏற்ப தாவரம் வளைவது எனப்படும்.
3. ஒளிச்சேர்க்கையின் போது தாவரங்கள் \(CO_2\) வை உள்ளிழுத்துக் கொள்கின்றன. ஆனால் அவற்றின் உயிர் வாழ்தலுக்கு தேவைப்படும்.
Answer variants:
ஆக்சிஜென்
ஒளிசார்பசைவு
புவிசார்பசைவு