PDF chapter test TRY NOW
காரணம் மற்றும் கூற்று வகை வினாக்கள்:
1. கூற்று: கலவைகள் ஒரு தூய்மையற்ற பொருள் ஆகும்.
காரணம்: இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்கள் அல்லது சேர்மங்கள் இயற்பியல் முறையில் ஒழுங்கற்ற விகிதத்தில் கலந்துள்ளது.
2. கூற்று: எலுமிச்சை பானத்தில் எலுமிச்சை சாறு, கார்பன் டை ஆக்சைடு மற்றும் நீர் கலந்துள்ளது.
காரணம்: கலவைகள் ஒரு தூய்மையற்ற பொருள்.