PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
சரியான விடையை பொருத்துக:
 
1. திரவங்கள் -
2. திடப்பொருள்கள்  -
3. வெப்பம் உறிஞ்சப்படுகிறது -
4. வாயு குளிர்வுற்று திரவமாகிறது -
Answer variants:
மீள் இயற்பு மாற்றங்கள்
நிலைமாற்றம்
அதிக இயக்க ஆற்றல்
மிகக் குறைந்த இயக்க ஆற்றல்