PDF chapter test TRY NOW

1. எண்ணெய் மற்றும் தண்ணீர் இரண்டும் ஒன்றில் ஒன்று கலவாதது.
 
2. வேதிமுறையில் ஒரு சேர்மத்தை தனிமங்களாகப் பிரிக்க முடியாது.
 
3. திரவ - திரவ கூழ்மங்கள் களிம்பு எனப்படும்.