PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo

1. ஒரு துளி மையினை நாம் நீரில் கலக்கும்போது நமக்குக் கிடைப்பது __________.

2. கரைப்பானைக் கொண்டு சாறு இறக்குதல் முறையில் __________ அவசியம்.

3. __________ மாதிரி முழுவதும் ஒரே பண்புகளைக் கொண்டுள்ளது.