PDF chapter test TRY NOW

சமையலறைக்குச் சென்று சர்க்கரை, ஸ்டார்ச் மற்றும் கோதுமை மாவு ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும். ஒவ்வொரு கண்ணாடிக் குப்பியிலுள்ளதை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தனித்தனியாக நீர் உள்ள வெவ்வேறு கண்ணாடிக் குவளைகளில் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பத்து நிமிடங்கள் அவற்றை தனியாக வைக்கவும். நீ கண்டறிவது என்ன?
 
shutterstock109588754.jpg
 
நீரில் சர்க்கரை என்பது ஒரு .
 
shutterstock755639713.jpg
 
நீரில் ஸ்டார்ச் என்பது ஒரு .
 
shutterstock1750487036.jpg
 
நீரில் கோதுமை மாவு என்பது ஒரு .