PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
சரியா, தவறா என்பதை கண்டறியவும்:
 
1.  இரைப்பைப்பாகு குடலுக்குள் மெதுவாக இரைப்பையின் உள்ளடுக்கு சுவரின் வழியாக நகர்கிறது.
 
2.  ரென்னின் ஒரு செரிமான ஊக்கியாகும் இவை பாலில் உள்ள புரதமான பெப்சினை உறைய வைக்கும்.