PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1. செரிமான சுரப்பி - உமிழ்நீர் சுரப்பி:
நொதி:டையலின் (உமிழ்நீர் நொதி அமைலேஸ்)
மூலக்கூறு: ஸ்டார்ச்
செரிமான விளைபொருள்: மால்டோஸ்
2. செரிமான சுரப்பி - இரைப்பைச் சுரப்பிகள்:
i. நொதிகள்: பெப்சின்
மூலக்கூறு: புரதங்கள்
செரிமான விளைபொருள்: பெப்டோன்கள்
ii. நொதிகள்: ரென்னின்
மூலக்கூறு: பால் புரதங்கள் அல்லது கேசினோஜன்
செரிமான விளைபொருள்: பாலை உறைய செய்து புரதம் கேசினை தயாரிக்க உதவுகின்றது
3. செரிமான சுரப்பிகள் - கணையம்:
i. நொதிகள்: கணைய அமைலேஸ்
மூலக்கூறு: ஸ்டார்ச்
செரிமான விளைபொருள்: மால்டோஸ்
ii. நொதிகள்: ட்ரிப்ஸின்
மூலக்கூறு: புரதங்கள் மற்றும் பெப்டோன்கள்
செரிமான விளைபொருள்: பெப்டைடு மற்றும் அமினோ அமிலங்கள்
iii. நொதிகள்: கைமோட்ரிப்ஸின்
மூலக்கூறு: புரதம்
செரிமான விளைபொருள்: புரோடியோஸஸ், பெப்டோன்கள், பாலிபெப்டைடுகள், மூன்று பெப்டைடுகள் மற்றும் இரு பெப்டைடுகள்
iv. நொதிகள்: கணைய லிப்பேஸ்
மூலக்கூறு: பால்மமாக்கப்பட்ட கொழுப்புகள்
செரிமான விளைபொருள்: கொழுப்பு அமிலங்கள் மற்றும் கிளிசரால்
4. செரிமான சுரப்பிகள் - குடல் சுரப்பிகள்:
i. நொதிகள்: மால்டேஸ்
மூலக்கூறு: மால்டோஸ்
செரிமான விளைபொருள்: குளுக்கோஸ் மற்றும் குளுக்கோஸ்
ii. நொதிகள்: லாக்டேஸ்
மூலக்கூறு: லாக்டோஸ்
செரிமான விளைபொருள்: குளுக்கோஸ் மற்றும் காலெக்டோஸ்
iii. நொதிகள்: சுக்ரேஸ்
மூலக்கூறு: சுக்ரோஸ்
செரிமான விளைபொருள்: குளுக்கோஸ் மற்றும் ப்ரக்டோஸ்
iv. நொதிகள்: லிப்பேஸ்
மூலக்கூறு: கொழுப்புகள்
செரிமான விளைபொருள்: கொழுப்பு அமிலங்கள் மற்றும் கிளிசரால்