PDF chapter test TRY NOW

சரியா தவறா எனக் கண்டுபிடிக்கவும்:

 

1.  இரத்தத்தில் காணப்படும் தேவையான மற்றும் தேவையற்ற பொருள்கள் கிளாமருலாரில் வடிகட்டப்படுகிறது.

 

2.  சிறுநீரகங்கள் வடிகட்டும் திறனை இழக்கும் போது, அதிகப்படியான திரவம் மற்றும் நச்சுக் கழிவுகள் உடலில் குவிகின்ற நிலையே கூழ்மப்பிரிப்பு எனப்படும்.