PDF chapter test TRY NOW
மனிதனின் உணவு பாதையை விவரி.
a. வாய் உணவுப் பாதையின் . இது வாய்க்குழிக்குள் திறக்கிறது. இது இரு மென்மையான அசையும் மேல் முன் சிறு குடல் மற்றும் கீழ் உதடுகளால் பிணைக்கப் பட்டுள்ளது.
b. வாய்க் குழிக்குள் மேலண்ணச் சுரப்பிகள், நாவடிச் சுரப்பி மற்றும் தாடைச் சுரப்பி என்ற இணை உமிழ்நீர்ச் சுரப்பிகள் காணப்படுகின்றன. இவை சுரக்கின்றன.
c. நாக்கு ஒரு தசையாலான ஆகும். இது உமிழ் நீருடன் உணவை கலக்க உதவுகிறது.
d. தொண்டை என்பது, மூக்கு மற்றும் வாய்க்கு பின்னால் காணப்படும் மென்படலத்தால் சூழப்பட்ட போன்ற அமைப்பு ஆகும்.
e. உணவுக்குழல் 22 செ.மீ நீளமுடைய குழலாகும். இது தொண்டையிலிருந்து உணவினை இரைப்பைக்கு பெரிஸ்டால்சிஸ் என்னும் அலை போன்ற இயக்கம் மூலமாக கடத்துகிறது.
f. இரைப்பை உணவுக்குழலுக்கும், சிறுகுடலுக்கும் இடையே ‘J’ போன்ற வடிவத்தில் காணப்படும் தசையாலான அகன்ற உறுப்பாகும். இரைப்பையின் உள் அடுக்கு சுவரில் காணப்படும் சுரப்பிகளிலிருந்து சுரக்கிறது. இது உணவுக் கால்வாயில் மிகவும் நீளமான 5-7 மீ நீளமுள்ள சுருண்ட குழலாகும் மூன்று பகுதிகளை உடையது. என்பது சிறுகுடலின் மேல் பகுதியாகும். ‘C’ வடிவத்தில் காணப்படுகிறது. பித்த நாளமும் கணைய நாளமும் இணைந்து டியோடினத்தில் திறக்கின்றது. நடு சிறுகுடல் சிறுகுடலின் சிறிய நடுப்பகுதி ஆகும். பின்சிறுகுடல் சிறுகுடலின் அடிப்பகுதியாக இருக்கும் இது பெருங்குடலில் திறக்கிறது. இலியம் சிறுகுடலின் அதிக நீளமான பகுதியாகும்.
g. கல்லீரல் உடலில் காணப்படும் மிகப் பெரிய ஆகும். நாளமுள்ள சுரப்பியின் பகுதியாயிருக்கின்ற கணையத்தின் சுரப்புப்பகுதி லிப்பேஸ், டிரிப்சின், அமைலேஸ் நொதிகளைக் கொண்டுள்ள கணைய நீரைச் சுரக்கின்றது.
h. பெருங்குடல் வரை பரவியுள்ளது. இதனுடைய நீளம் சுமார் 1.5 மீட்டர் ஆகும். இது மூன்று பகுதிகளைக் கொண்டது. அவை முன் பெருங்குடல், பெருங்குடல் மற்றும் மலக்குடல். சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் உள்ள சிறிய முட்டுப்பை போன்ற அமைப்பு சீக்கம் ஆகும். சீக்கம் மனிதனில் பயனற்ற, பணி ஏதுமற்ற எச்ச உறுப்பாகும்.
i. மலக்குடல் இது இறுதியாக மலவாயில் திறக்கிறது. மலவாயில் வளையங்கள் போன்ற மூடிய நிலையிலிருக்கும் உள்ளது. மலவாய் வழியாக செரிக்காத, தன்மயமாகாத உணவு கழிவாக வெளியேற்றப்படுகிறது.