PDF chapter test TRY NOW

கோடிட்ட இடங்ககளை நிரப்புக:
 
1. + 5 C மற்றும் – 3 C மின்னூட்டங்கள் கொண்ட அமைப்பின் மொத்த மின்னூட்டம் ___________ ஆகும்.
2.ஓர் அணுவிலிருந்து எலக்ட்ரான் நீக்கப்பட்டால், அவ்வணு __________பெறும்
Answer variants:
+ 40 C
நேர் மின்னூட்டத்தை
+2 C