PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஒரு மின் சூடேற்றியின் வழியாக 2.83 \(\times\) \(\text{10}^{4}\) \(C\) மின்னூட்டம் பாய்கிறது. 28.54 \(\times\) \(\text{10}^{6}\) \(J\) அளவு மின்னாற்றல் வெப்ப ஆற்றலாக மாற்றப்படுகிறது எனில், சூடேற்றியின் குறுக்கே காணப்படும் மின்னழுத்த வேறுபாட்டைக் கணக்கிடுக.
மின்னழுத்த வேறுபாடு \(=\) \(V\)
(குறிப்பு: உங்கள் பதிலை ஒரு தசம இலக்கத்துடன் உள்ளிடவும்)