PDF chapter test TRY NOW

சரியா? தவறா? என கூறுக:
 
1.பக்க இணைப்பு சுற்றில் ஒவ்வொரு கூறிலும் பாயும் மின்னோட்டங்களின் கூடுதல் மின்கலனிலிருந்து பாயும் மின்னோட்டத்திற்குச் சமமாக இருக்கும்.
 
2.தொடர் இணைப்புச் சுற்றில் அனைத்து மின்கூறுகளும் ஒன்றன் பின் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கும்.