PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. ஒரு மின்னூட்டத்திற்கு அருகில் மின்னழுத்தம் என்பது ஓரலகு நேர் மின்னூட்டம் ஒன்றை அதனருகில் கொண்டு வர செய்யப்படும் ______________ அளவாகும்.
2. மின்பகு திரவத்தில் மின்னோட்டத்தின் பாய்விற்குக் காரணம்
3. மின்னோட்டத்தின் வெப்ப விளைவு ________ என அழைக்கப்படும்.