
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoபொருத்தமான விடையைத் தேர்ந்து எடுக்கவும்.
1. A மற்றும் B என்ற இரண்டு தனிமங்கள் ஒன்றாக இனைந்து, ஒன்றுக்கும் மேற்பட்ட சேர்மங்களை உருவாக்கும் பொழுது A ன் நிறையானது B ன் __________ எளிய விகிதத்தில் சேர்ந்து இருக்கும்.
2. கார்பன், ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் உடன் இணையும் தலைகீழ் விகித விதியின் வினை விளை பொருளை தேர்ந்தெடுக்கவும்.