PDF chapter test TRY NOW
சரியான விடையைத் தேர்ந்து எடுக்கவும்.
1. வாயுக்கள் வினைபுரியும் போது, அவற்றின் பருமன்கள் அவ்வினையின் விளைபொருள்களின் பருமனுக்கு எளிய முழு எண் விகிதத்தில் இருக்கும் (வாயுக்களின் பருமன்கள் ஒரே வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் அளவிடப்படும் பட்சத்தில்). இவ்விதி __________ எனப்படும்.
2. மீத்தேன் ஆக்ஸிஜனில் எரிந்து கார்பன் டை ஆக்ஸைடையும் மற்றும் நீராவியையும் உருவாக்கும் சமன்பாட்டினை தேர்ந்தெடுக்கவும்.