PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
சரியான விடையைக் கணக்கிடுக:
  
1.
\(Fe\) தனிமத்தின் உட்கருவைச் சுற்றியுள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கையைக் கண்டறியவும்.. 
 
 \(Fe\) இன் அணு எண் \(Z\) = 26.
 
விடை:
 
2.
\(Be\) தனிமத்தின் உட்கருவில் உள்ள புரோட்டான்களின் எண்ணிக்கையைக் கணக்கிடவும்.
 
\(Be\) இன் அணு எண் \(Z\) = 4
 
விடை: