PDF chapter test TRY NOW
கீழே கொடுக்கப்பட்டுள்ள அணு எண் மற்றும் நிறை எண்களைக் கொண்டு, புரோட்டான்கள், நியூட்ரான்கள் மற்றும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கையை கணக்கிடுக.
(i). அணு எண் 3 மற்றும் நிறை எண் 7,
(ii). அணு எண் 92 மற்றும் நிறை எண் 238.
(i). அணு எண் 3 மற்றும் நிறை எண் 7,
(ii). அணு எண் 92 மற்றும் நிறை எண் 238.
தீர்வு i:
அணு எண் = 3
நிறை எண் = 7
அணு எண் = புரோட்டான்களின் எண்ணிக்கை (or) எலக்ட்ரான் எண்ணிக்கை
புரோட்டான்களின் எண்ணிக்கை = 3
எலக்ட்ரான்களின் எண்ணிக்கை = 3
எலக்ட்ரான்களின் எண்ணிக்கை = 3
புரோட்டான்களின் எண்ணிக்கை = எலக்ட்ரான்களின் எண்ணிக்கை
நிறை எண் = புரோட்டான்களின் எண்ணிக்கை + நியூட்ரான்களின் எண்ணிக்கை
நியூட்ரான்களின் எண்ணிக்கை = நிறை எண் - புரோட்டான்களின் எண்ணிக்கை
= .
எனவே, நியூட்ரான்களின் எண்ணிக்கை = .
= .
எனவே, நியூட்ரான்களின் எண்ணிக்கை = .
தீர்வு ii:
அணு எண் = 92
நிறை எண் = 238
நிறை எண் = 238
அணு எண் = புரோட்டான்களின் எண்ணிக்கை (or) எலக்ட்ரான் எண்ணிக்கை
புரோட்டான்களின் எண்ணிக்கை = 92
எலக்ட்ரான்களின் எண்ணிக்கை = 92
எலக்ட்ரான்களின் எண்ணிக்கை = 92
நியூட்ரான்களின் எண்ணிக்கை =
எனவே, நியூட்ரான்களின் எண்ணிக்கை = .