PDF chapter test TRY NOW
தங்கத் தகடு சோதனையின் மூலம் நீ என்ன முடிவிற்கு வருகிறாய்?
1905 ஆம் ஆண்டு அவருடைய மாணவர்கள் ஹேன்ஸ் ஜெய்கர் மற்றும் எர்னஸ்ட் மார்ஷ்டன் இனைந்து தங்கத் தகடை கதிர்களால் சிதறி அடிக்கபடுவதை சோதனையின் மூலம் நிரூபித்து அவை ஒரு புள்ளியில் விலக்கப்படுவதை கண்டறிந்தனர் அவை பின்வரும் முடிவுகளை நமக்கு தருகின்றன.

தங்கத் தகடு சோதனை
- அணுவின் மையப்பகுதியில் மிக மிகச்சிறிய உள்ளது.
- உட்கருவைச் சுற்றியுள்ள பெரும்பகுதி உள்ளது.
- அணுவின் மொத்த நிறையும் உட்கரு எனப்படும் சிறிய கொண்ட பகுதியில் பொதிந்துள்ளது.
- அணுக்கருவைச் சுற்றி உள்ள வட்டவடிவப் பாதையில் சுற்றி வருகின்றன.
அவர்களது கண்டுபிடிப்புகள் மிகவும் சரியானவை என்பதை உறுதிபடுத்த, 1908 மற்றும் 1913 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப் பகுதியில் உள்ள உட்பட பலவிதமான பொருள்களில் ஆய்வுகள் செய்யப்பட்டன.