PDF chapter test TRY NOW
\(_1{_7}Cl^3{^5}\) மற்றும் \(_1{_7}Cl^3{^7}\) இவற்றின் வேதியியல் பண்புகள் ஒன்றாக இருப்பதற்கான காரணம் யாது?
ஒரு தனிமத்தின் வேதியியல் பண்புகள் அத்தனிமம் பெற்றுள்ள எண்ணிக்கையை பொறுத்து அமைகின்றது.
\(_1{_7}Cl^3{^5}\) மற்றும் \(_1{_7}Cl^3{^7}\) வேறுபட்ட அணு பெற்றிருந்தாலும் இரு குளோரின் அணுக்களும் பெற்றுள்ளது. எனவே இவற்றின் வேதி பண்புகள் ஒன்றாகவே உள்ளது.