
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoரேவதி தினமும் தனது கல்லூரிக்கு (\(B\)) இருசக்கர வகானத்தில் செல்கிறாள். அவள் கல்லூரிக்கும் வீட்டிற்கும் (\(A\)) உள்ள தூரம் 32 \(\text{கி.மீ}\). ஆனால் ஒரு நாள் அவளது இருசக்கர வாகனம் படத்தில் காட்டப்பட்டுள்ள புள்ளி (\(C\))யில் பழுது அடைந்து விட்டது. அதனால் அவள் பள்ளிக்கு அங்கு இருந்து ஆட்டோவில் சென்றாள். அவள் ஆட்டோவில் 7 \(\text{கி.மீ}\) பயணம் செய்தாள் என்றால், இருசக்கர வகானத்தில் எத்தனை \(\text{கி.மீ}\) பயணம் செய்தாள் என்று கணக்கிடுங்கள் ?

மாதிரி விளக்கப்படம்
இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த மொத்த தூரம் \(=\) \(\text{கி.மீ}\)