PDF chapter test TRY NOW
1. ஈர்ப்பு விசையால் தடையின்றி தானே விழும்
ஒரு பொருளின் திசைவேகம் – காலம்
வரைபடமானது \(x\) - அச்சுக்கு இணையாக ஒரு
நேர்கோடாக இருக்கும்.
2. ஒரு பொருளின் திசைவேகம் - காலம்
வரைபடம் ஒரு நேர்கோடாக இருந்து, அது
காலத்தினுடைய அச்சுக்கு சாய்வாக இருந்தால்
அதன் இடப்பெயர்ச்சி - காலம் வரைபடம் ஒரு
நேர் கோடாக அமையும்.