PDF chapter test TRY NOW
ஒரு தடகள வீரர் \(200\)\(\text{ மீட்டர்}\) விட்டம் உடைய வட்டப் பாதையை \(40\) \(\text{விநாடியில்}\) கடக்கிறார். \(2\) \(\text{நிமிடம்}\) \(20\) \(\text{விநாடிக்கு}\) பிறகு அவர் கடந்த தொலைவு மற்றும் இடப்பெயர்ச்சி எவ்வளவு?
கடந்த தொலைவு \(=\) \(\text{மீட்டர்}\)
இடப்பெயர்ச்சி \(=\) \(\text{மீட்டர்}\)