
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஒரு பெரிய கல் மற்றும் சிறிய அழிப்பான் இரண்டையும் எடுத்துக் கொள்க. ஒரு மேசையின் மீது நின்று கொண்டு அந்த இரண்டு பொருட்களையும் ஒரே உயரத்திலிருந்து ஒரே நேரத்தில் கீழே விடவும். நீங்கள் காண்பது என்ன?
கல் மற்றும் அழிப்பான் இரண்டும் பூமியின் மேல்பரப்பை சற்றேறக்குறைய வந்தடைகிறது என்பதைக் காண முடியும்.
அழிப்பான் மற்றும் கல்லின் மீது செயல்படும் காற்றுத்தடை ஒப்பிடும்போது புறக்கணிக்கத் தக்கதாகும்.
எனவே அவையிரண்டும் ஏறத்தாழ தரையை வந்தடைகின்றன.