PDF chapter test TRY NOW

1. வேகம் ஒரு  அளவு. அதே சமயம் திசைவேகம் ஒரு   அளவு.
  
2. தொலைவு – கால வரைபடத்தின் எந்த ஒரு புள்ளியிலும் சாய்வின் மதிப்பைத் தருவது  ஆகும்.
  
3. எதிர்மறை முடுக்கத்தை  என்றும் கூறலாம்.
  
4. இடப்பெயர்ச்சி – காலம் வரைபடத்தில் உள்ள பரப்பளவு குறிப்பிடுவது  ஆகும்.