PDF chapter test TRY NOW

10 \(\text{மீ/வி}\) முடுக்கத்தில் ஒரு பந்து 250 \(\text{மீ}\) உயரமான இடத்திலிருந்து கீழே வீழுகிறது. எனில் அப்பந்து எவ்வளவு வேகத்தில் தரையைத் தொடும்? மேலும் அப்பந்து தரையைத் தொடுவதற்கு ஆகும் காலம் எவ்வளவு?
 
\(\text{காலம்}\) \(=\)  \(\text{வி}\)
 
\(\text{வேகம்}\) \(=\)  \(\frac{\text{மீ}}{\text{வி}}\)
 
(குறிப்பு: உங்கள் பதிலை ஒரு தசம இலக்கத்துடன் உள்ளிடவும்)