PDF chapter test TRY NOW

சரியா? தவறா? எனக் கூறுக:
 
1.  நியூலாந்து எண்ம விதியின் படி 10 வது தனிமம் மக்னீசியம் 'Mg' அட்டவணையின் 3 வது தனிமமான கால்லியத்தின் 'G' பண்புகளில் ஒத்திருப்பதைக் காணலாம் எனக் கூறினார்.
  
2.  நியூலாந்து எண்ம விதியின் படி 13 வது தனிமம் பாஸ்பரஸ் 'P' அட்டவணையின் 6 வது தனிமமான நைட்ராஜனின் 'N' பண்புகளில் ஒத்திருப்பதைக் காணலாம் எனக் கூறினார்.
 
3.  நியூலாந்து எண்ம விதியின் படி 16 வது தனிமம் பொட்டாசியம் 'K' அட்டவணையின் 9 வது தனிமமான சோடியத்தின் 'Na' பண்புகளில் ஒத்திருப்பதைக் காணலாம் எனக் கூறினார்.