
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoமெண்டெலீவ் அட்டவணையின் குறைகள் யாவை?
• பண்புகளில் தனிமங்களும் ஒரே தொகுதியில் வைக்கப்பட்டன.
எ.கா: கடின உலோகங்களாகிய செம்பு மற்றும் வெள்ளி, மென் உலோகங்களாகிய சோடியம் மற்றும் பொட்டாசியத்தோடு ஒரே தொகுதியில் வைக்கப்பட்டன.
• ஹைட்ரஜனுக்கு என்று ஒரு தனி இடம் கொடுக்கப்பட முடியவில்லை. அலோகமாகிய , மென் உலோகங்களாகிய லித்தியம், சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்றவற்றுடன் ஒரே தொகுதியில் வைக்கப்பட்டன.
• அதிகரித்துக்கொண்டே செல்லும் எனும் விதியை சில வேளைகளில் கடைபிடிக்க முடியவில்லை.
எ.கா: Co & Ni, Te & I.
• என தனியாக இடம் ஒதுக்கப்படவில்லை.