PDF chapter test TRY NOW
சஞ்சனா ஒரு மளிகைக் கடையில் ஜாம் பாட்டில் வாங்க விரும்புகிறாள். அதை வாங்குவதற்கு முன் அந்தப் பாட்டிலில் உள்ள அட்டை குறிப்பானில் (label) எதைக் குறிப்பாகப் பார்த்து வாங்க வேண்டும்?
Answer variants:
தரக்குறியீட்டு முத்திரைகள்
உணவின் பெயர்
உணவின் சுவை
உற்பத்தி இடம்
உணவின் நிறம்
காலாவதி நாள்