PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
கலப்படம் என்றால் என்ன?
 
நாம் உண்ணும் உணவில் வேறு ஏதேனும் பொருள்களை சேர்த்தல் அல்லது தேவையான ஒரு பொருளை .
 
எ. கா: பாலில் நீர், தேனில் சர்க்கரைப்பாகு, காபித்தூளில் புளியங்கொட்டை தூள். இவ்வாறு செய்வதால் உணவில் நமக்கு பாதிக்கப்படும்.