PDF chapter test TRY NOW
1. உணவுப் பாதுகாப்புப் பொருளாக உப்பு சேர்க்கப்படுகிறது. ஏனெனில்
2. காலாவதி தேதி முடிவடைந்த உணவுப் பொருட்களை நாம் உண்ணக்கூடாது. ஏனெனில்
3. கால்சியம் சத்துக் குறைபாட்டால் எலும்புகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. ஏனெனில்
Answer variants:
எலும்புகளின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது
உணவிலுள்ள ஈரப்பதத்தை நீக்க
உணவின் தரம் இழக்கப்படுகிறது