PDF chapter test TRY NOW

படத்தைப் பார்த்து கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளி.
 
shutterstock1793163517.png
 
அ) கொடுக்கப்பட்டுள்ள படத்தில் நடைபெறும் செயல்முறையின் பெயரென்ன?
ஆ) மேற்கண்ட செயல்முறையின் மூலம் பாதுகாக்கப்படும் உணவுப்பொருள் எது?
இ) மேற்கண்ட செயல்முறையானது எந்த வெப்பநிலையில் நடைபெறுகிறது?