\(100°C\) வெப்பநிலையில் இருக்கும் நீரைப் பயன்படுத்தி \(2\) கிகி நிறையுள்ள பனிக்கட்டியுடன் சேர்த்த கலவையை \(0°C\) வரை குளிர்விக்க எவ்வளவு வெந்நீர் தேவைப்படும்? (நீரின் தன் வெப்ப ஏற்புத் திறன் \(=\) \(4.2\) \(J/KgK\) மற்றும் பனிக்கட்டியின் உள்ளுறை வெப்பம் \(=\) \(336\) \(J/g\)).