
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1. B \times A = \{(-2,3), (-2,4), (0,3), (0,4), (3,3), (3,4)\} எனில், A மற்றும் B ஆகியவற்றைக் காண்க.
விடை:
A =
B =
(குறிப்பு: எண்களை ஏறு வரிசையில் பதிவிடவும்.)
2. A = \{1,2,3\} மற்றும் B = \{x|x \text{என்பது \(10\)-ஐ விடச் சிறிய பகா எண்}\} எனில், A \times B மற்றும் B \times A ஆகியவற்றைக் காண்க.
விடை:
A \times B =
B \times A =
3. A \times B = \{(3,2), (3,4), (5,2), (5,4)\} எனில் A மற்றும் B -ஐ காண்க.
விடை:
A =
B =